பாட்டன்
பாட்டன் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் : paternal grandfather
- பிரான்சியம் : grand-père
விளக்கம்
பயன்பாடு
- அப்பாவின் அப்பா
- தந்தை வழித் தாத்தா = பாட்டன்
(இலக்கியப் பயன்பாடு)
- "இந்த நதியின் குரூரமும் தந்திரமும் பற்பல முறை என் பாட்டன் சொல்லக் கேட்டிருக்கிறேன்"
- (வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குருவின் கதை)
- எங்கள் பாட்டன் சொத்து - Our grandfather's property/asset
- பாஞ்சாலி சபதம், பாரதியார் -->
பெண்ணரசி கேள்விக்குப் பாட்டன் சொன்ன பேச்சதனை நான் கொள்ளேன், பெண்டிர் தம்மை எண்ணமதில் விலங்கெனவே கணவரெண்ணி ஏதெனி லுஞ் செய்திடலாம் என்றான் பாட்டன்
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பாட்டன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- இவற்றையும் பார்க்கவும்
- பாட்டி, அப்பப்பா, முப்பாட்டன்