பாம்புரி
தமிழ்
தொகுபொருள்
தொகு- பாம்புரி, பெயர்ச்சொல்.
- அகழ் (சூடாமணி நிகண்டு)
- ஒரு மதிலுறுப்பு
- அகழில் இறங்க உதவும் படிக்கட்டு
- காண்க : பாம்புச்சட்டை
-
அகழும் பெண்
-
அகழின் படிக்கட்டுகள்
-
பாம்பின் தோல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Moat
- A girdle-like structure edged round a fort-wall
- Flight of steps leading from fors wall into the most surrounding it
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +