பாய்ச்சுதல்

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • பாய்ச்சுதல், பெயர்ச்சொல்.
  1. நீரைவெறிச்செலுத்துதல்
    (எ. கா.) அன்புநீர் பாய்ச்சி யறக்கதி ரீன்றதோர் பைங்கூழ் (அறநெறி.
  2. தள்ளுதல்
    (எ. கா.) இலங்கையைக் கீழுறப் பாய்ச்சி (கம்பரா. நிந்த. 63)
  3. குத்துதல் (W.)
  4. உட்செலுத்துதல்
    (எ. கா.) தூணிலே பாய்ச்சினார்கள் (ஈடு. 2, 8, 9)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. [M. pāykkuka.] To lead or conduct water; to irrigate
  2. To push over, upset, throw down
  3. To thrust, plunge into
  4. To infuse, inject, introduce, as poison; to put in; to cause to enter



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாய்ச்சுதல்&oldid=1233881" இலிருந்து மீள்விக்கப்பட்டது