பார்க்கவன்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பார்க்கவன், பெயர்ச்சொல்.
  1. [பிருகுவின் வழித் தோன்றல்]சுக்கிரன்
    (எ. கா.) நுங்கள் முதற்குரு பார்க்கவன் (கந்த பு. சுக்கிர. 13)
  2. பரசுராமன் (யாழ்.அக.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Venus[ Lit., a descendant of Bhrgu]
  2. Parašurāma



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பார்க்கவன்&oldid=1234031" இலிருந்து மீள்விக்கப்பட்டது