முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
சுக்கிரன்
மொழி
கவனி
தொகு
(
வாக்கியப் பயன்பாடு
)
சுக்கிரன் / வெள்ளி கிரகத்தின் தோற்றம்
ஒலிப்பு
(
கோப்பு
)
பொருள்
(
பெ
)
சுக்கிரன்
வெள்ளி
என்கின்ற
கோள்
/
கிரகம்
தீ
கண்
நோய்
வகை
மொழிபெயர்ப்புகள்
(
ஆங்
)
planet
venus
fire
a
disease
of the
eye
,
white
speck
in the eye
விளக்கம்
சுக்கிரன்
சூரியனை ஒருமுறை சுற்றிவர இருநூற்று இருபத்து நான்கு நாட்கள் ஆகும் (it
take
s 224
day
s for Venus to go around the
sun
once
)
(
இலக்கியப் பயன்பாடு
)
சுக்கிரன்
உணர்ந்து போந்து துணியுடல் பொருத்திக் கூட்டி (காஞ்சிப் புராணம்)
சுக்கிரன்
கண்ணைத் துரும்பால் கிளறிய (திவ். பெரியாழ். 1, 8, 7)
{
ஆதாரம்
} --->
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:
சுக்கிரன்
DDSA பதிப்பு
வின்சுலோ
சுக்கிரன்
சுக்கிரன்
சுக்கிரன்
பூமியிலிருந்து சுக்கிரனின் சுற்றுப்பாதையைப் பார்த்தால், அது ஒரு ஐங்கோண வடிவமாக அமையும்.
மாலை வேளையில் சந்திரனும் சுக்கிரனும்.
சுக்கிரனின் சுற்றுப்பாதை ( சுக்கிரன், சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சூரியனைச் சுற்றிவருகிறது )
சுக்கிரனின் அடையாளச்சின்னம்.
ஒப்பீட்டுக்காக சுக்கிரனும் பூமியும்
வானக்கோளான சுக்கிரன் கதிரவனைக்கடந்து செல்கிறது.