பார்த்திவம்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பார்த்திவம், பெயர்ச்சொல்.
  1. பூமிசம்பந்தமானது
  2. நிலங்களிலிருந்து பெறும் ஊதியம் (சுக்கிர. 97.)
  3. பூமி (சூடாமணி நிகண்டு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. That which pertains to the earth
  2. Income derived from lands
  3. Earth



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பார்த்திவம்&oldid=1234060" இலிருந்து மீள்விக்கப்பட்டது