பார்வைச்சட்டம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பார்வைச்சட்டம், பெயர்ச்சொல்.
- இரட்டைக்கதவுகளின் சந்தினைமூட விளிம்பில் தைக்கும் மரக்கம்பிச்சட்டம் (கட்டட. நாமா.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Frame nailed to the right leaf of a double door to cover the space between the leaves
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +