தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பாலி, பெயர்ச்சொல்.
  1. ஆலமரம் (மலை.)
  2. கள் மூ. அ.
    (எ. கா.) பங்கயத்துட நிறைப்பவந் திழிவது பாலி (பெரியபு. திருக்குறிப்புத்.21)
  3. காண்க: செம்பருத்தி (மலை.)
  4. காண்க: பாலாறு

மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=பாலி&oldid=1635396" இலிருந்து மீள்விக்கப்பட்டது