பாளையம்போடுதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பாளையம்போடுதல், பெயர்ச்சொல்.
  1. படையுடன் தங்குதல் (W.)
  2. நெடுங்காலம் ஒரிடத்துத் தங்குதல் (பேச்சு வழக்கு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. to pitch a war-camp
  2. to stay in a place too long



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாளையம்போடுதல்&oldid=1232608" இலிருந்து மீள்விக்கப்பட்டது