தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • பாழ்த்தல், பெயர்ச்சொல்.
  1. அழிவடைதல்
    (எ. கா.)
  2. பயனறுதல்
    (எ. கா.) பாழ்த்த பிறப்பு (திருவாச. 5, 16)
  3. சீர்குன்றுதல்
    (எ. கா.) பாழ்த்த பாவிக் குடரிலே நெடுங்காலங் கிடந்தேற்கும் (கம்பரா. குகப். 70)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. To go to ruin to be laid waste
  2. To become useless
  3. To be accursed, as a place or a house


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாழ்த்தல்&oldid=1241948" இலிருந்து மீள்விக்கப்பட்டது