தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • பிக்கு, பெயர்ச்சொல்.
  1. சிக்கு (W.)
  2. பிசகு
    (எ. கா.) முனிவரு மேற்றுக் கொண்டாரிதைப் பிக்குச் சொல்லாமலே (குற்றா. குற. 93, 3)
  3. குழப்பம் (W.)
  4. ஒவ்வாமை (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Trouble intricacy, perplexity hindrance
  2. Fault, wrong
  3. [T. bikku.] Embarrassment
  4. Unsuitability



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிக்கு&oldid=1253875" இலிருந்து மீள்விக்கப்பட்டது