தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பிசகுதல், பெயர்ச்சொல்.
  1. தவறுதல்
    (எ. கா.) கணை பிசகாதபடி தொடுக்கிறேன் (இராமநா.கிஷ்கிந்.5)
  2. உறுப்புப் பிறழ்தல்.
  3. வழுக்கி விழுதல் (W.)
  4. தடைப்படுதல் (W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To fail, err, blunder
  2. To be dislocated, as a joint to sprain
  3. To make a false step, trip
  4. To be hindered



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிசகுதல்&oldid=1635422" இலிருந்து மீள்விக்கப்பட்டது