தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பிசுகுதல், பெயர்ச்சொல்.
  1. தடுமாறுதல்
    (எ. கா.) மத்தகஜம்போலே பிசுகிப் பிற்காலித்துவருகிறபடி (திவ். திருமாலை, 37, வ்யா.121)
  2. பண்டம் வாங்கியபின் மேலுங் கொஞ்சங் கொடுக்கும்படி கேட்டல் ((Mod.))
  3. உலோபஞ் செய்தல்
    (எ. கா.) அவன் தம் பிடிக்குப் பிசுகுகிறான்


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To sway from side to side, as a must elephant
  2. To ask for a gratuitous extra on a purchase
  3. To be niggardly



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிசுகுதல்&oldid=1635451" இலிருந்து மீள்விக்கப்பட்டது