தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பிசுனம், பெயர்ச்சொல்.
  1. கோட்சொல்லுகை (பிங். )
  2. உலோபம்(W.)
  3. காக்கை (இலக். அக.)
  4. குங்குமம் (நாநார்த்த. 123.)
  5. மஞ்சள் (யாழ். அக. )
  6. பருத்தி (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Talebearing, slander
  2. Niggardliness
  3. Crow
  4. Saffron
  5. Turmeric
  6. Indian cotton plant



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிசுனம்&oldid=1635456" இலிருந்து மீள்விக்கப்பட்டது