பிடிதுணி
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பிடிதுணி, .
பொருள்
தொகுமொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- a small cloth piece used in kitchen for holding hot utensils and also cleaning.
விளக்கம்
தொகு- பிடி + துணி = பிடிதுணி...பேச்சு வழக்கில் 'புடுதுணி'...சமயலறையில், இடுக்கிகள் இல்லாத சமயங்களில், சூடு அடைந்த பாத்திரங்களை அடுப்பிலிருந்து பிடித்து இறக்கவும், ஈரம் துடைக்கவும் பயன்படும் துணித்துண்டு...இதனைக் கரித்துணி என்றும் சேலம்,ஈரோடு மாவட்டங்களில் கூறுவர்.
- தமிழ்ஆதாரங்கள்...[1]