பிதுக்குதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பிதுக்குதல், பெயர்ச்சொல்.
  1. பிதுங்கச் செய்தல்
    (எ. கா.) பீட்பிதுக்கி(நாலடி. 20)
  2. உப்பும்படிசெய்தல்(W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To press out, squeeze out, as pus or pulp; to express
  2. To blow up, as a bladder; to puff out, as the cheeks



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிதுக்குதல்&oldid=1257256" இலிருந்து மீள்விக்கப்பட்டது