பின்னிலை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பெயர்ச்சொல்
- குறைவேண்டுகை. பின்னிலைத் தோன் றும் (தொல்காப்பியம் பொ. 167).
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- seeking a redress; 2. submitting reverently; 3. that which is to come in the future; 4. fighting, chasing the enemy
( மொழிகள் ) |
சான்றுகள் ---பின்னிலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி