தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பிரதாபம், பெயர்ச்சொல்.
  1. வீரம்
    (எ. கா.) காமற்றெறு பிரதாபமும்(சிவப்பிர. சிவஞா. கலம். 39)
  2. பெருமை
  3. கீர்த்தி
  4. பிரகாசம்(W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Bravery, heroism
  2. Greatness, magnificence
  3. Fame, glory, celebrity
  4. Splendour



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரதாபம்&oldid=1257526" இலிருந்து மீள்விக்கப்பட்டது