பிரமவித்து

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பிரமவித்து, பெயர்ச்சொல்.
  1. பிரமத்தையறிந்தவன்(மதுரைக். 474, உரை.)
  2. நால்வகைச் சீவன்முத்தருள் பிரமஞானமடைந்தும் லோகோபகாரமாகத் தமக்கு முன் விதிக்கப்பட்ட விதிகளின்படி ஒழுகும் ஞானி(வைகல்ய. தத்துவ.95.)
  3. வெள்ளைப் பாஷாணம்(சங். அக.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. One who has realised Brahman
  2. A class of jāni who, for the sake of humanity, continue to perform the duties ordained for them, even after their attainment of pirama-āṉam, one of four cīvaṉ-muttar, ( ← இதைப் பார்க்கவும்)
  3. A mineral poison



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரமவித்து&oldid=1257667" இலிருந்து மீள்விக்கப்பட்டது