ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) - பிரம்பு
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • பிரம்பு நாற்காலி (bamboo cane chair)
  • பிரம்பு என் கையிலிருந்தது உண்மை (It is true I had a cane in my hand)
  • பிரம்படி (beat with a cane)

(இலக்கியப் பயன்பாடு)

  • நேர்கொண்ட புரிநூன் மார்பும் நெடியகைப் பிரம்பு மாகக் (குற்றாலக் குறவஞ்சி )

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரம்பு&oldid=1912240" இலிருந்து மீள்விக்கப்பட்டது