பிரம்மாண்டம்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பிரம்மாண்டம்

  1. மிகப் பெரிய அளவில்/செலவில் ஆக்கப்படும்/நிகழும் ஒன்று
மொழிபெயர்ப்புகள்

சொற்றொடர் பயன்பாடு

தொகு
  • அந்தப் படம் ஒரு பிரம்மாண்டமான தயாரிப்பு (The movie was a mega/grand production)
  • ஆகா! இது எவ்வளவு பிரம்மாண்டமான ஏரி? எத்தனை நீளம்? எத்தனை அகலம்? தொண்டை நாட்டில் பல்லவப் பேரரசர்களின் காலத்தில் அமைத்த ஏரிகளையெல்லாம் இந்த ஏரிக்கு முன்னால் சிறிய குளங்குட்டைகள் என்றே சொல்லத் தோன்றும் அல்லவா? - பொன்னியின் செல்வன், கல்கி (how massive is this lake! how long! how wide!

தொடர்புடைய சொற்கள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரம்மாண்டம்&oldid=1920446" இலிருந்து மீள்விக்கப்பட்டது