பிராணாயாமம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பிராணாயாமம், .
- அட்டாங்க யோகத்தில் நான்காம் படி
- மூச்சைக் கட்டுக்குள் கொணரும் பயிற்சி முறை
- மூலாதாரத்தில் மூண்டெழுகனலைப் பிராண வாயுவினால் எழுப்பி முறைப்படுத்தும் திறன் பெறுதல்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Fourth step in Ashtanga Yoga
- Rythmic breath control (inhaling, exhaling)
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பிராணாயாமம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி