பிராது
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பிராது, .
- நீதி மன்றத்தில் முறையீட்டு விண்ணப்பம் கொடுத்தல்(நியாய சட்டங்கள் தொடர்பில்)
- முறையீட்டு விண்ணப்பம் (நியாய சட்டங்கள் தொடர்பில்)
- முறையீடு
- புகார்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Presentation or filing of plaint or complaint in the court of justice
- (legal) suit
- petition
- complaint
விளக்கம்
- புறமொழிச்சொல்...உருது மூலம்...ஃபர்யாத்3....
பயன்பாடு
- அண்ணனும் தம்பியும், பெரியோர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல், சொத்து விடயமாக சண்டைப்போட்டுக்கொண்டார்கள்... இருவரும் உள்ளூர் நீதி மன்றத்தில் ஒருவர் மீது ஒருவர் பிராது செய்துக்கொண்டிருக்கின்றனர்...இந்த பிராது இன்னும் விசாரணைக்கு வரவில்லையாம்!
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பிராது--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி