பிராத்தி
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பிராத்தி, .
- அட்டமாசித்திகளில் ஐந்தாம் திறன் பிராத்தி
- தமது ஆற்றலால் வெயில் மழை முதலிய கால நிலைகளை மாறச் செய்தல்
- மனத்தினால் நினைத்தவை யாவும் தன் முன்னே அடைய, அவற்றைப் பெறுதல்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Fifth among the eight Ashtama Siddhis
- Using the Siddhic skills change and control the environment including sunlight and rain
- Attaining everything conceived by the mind and getting the same
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பிராத்தி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி