பிராத்தியாகாரம்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பிராத்தியாகாரம், .

  1. அட்டாங்க யோகத்தில் ஐந்தாம் படி
  2. புலனடக்கம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
  • ...ஒருமுகப்பட்ட நிலையில், ஐந்து உறுப்புக்களை ஓட்டினுள் அடக்கும் ஆமை போன்று, ஐம்புலன்களை அடக்கிச் செயலாற்றினால், [அஃது] ஏழ் பிறவிக்கும் அரணாய்க் காத்து நிற்கும் தன்மை உடைத்து.
பயன்பாடு

.:(இலக்கியப் பயன்பாடு)

  • ...ஒருமையுள், ஆமைபோல், ஐந்து அடக்கல் ஆற்றின்,

எழுமையும் ஏமாப்பு உடைத்து

(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---பிராத்தியாகாரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிராத்தியாகாரம்&oldid=1078422" இலிருந்து மீள்விக்கப்பட்டது