பிறகிடுதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பிறகிடுதல், பெயர்ச்சொல்.
- பின்புறமாக அணிதல்
- (எ. கா.) பீலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டு (திவ். பெரியாழ். 2, 6, 1) -(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- தோற்றல்
- கழிதல்
- (எ. கா.) பிறகிட்ட மாதம்
- பின்வாங்குதல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To wear, as an ornament, so as to hang at the back
- To flee; to be defeated
- To be past, as time or event
- To backslide
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +