பொருள்

பிறங்க(வி)

  1. விளங்க, இலங்க
பொன்னை அழகெழப்பூசி ஒளிபிறங்க நாட்டியதோர் பொற்றூணொத்தே (வில்லிபாரதம்)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. possess, be, have the property
"https://ta.wiktionary.org/w/index.php?title=பிறங்க&oldid=1033387" இலிருந்து மீள்விக்கப்பட்டது