தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பிறங்கல், பெயர்ச்சொல்.
  1. பெருமை (சூடாமணி நிகண்டு)
  2. மிகுதி (பிங். )
  3. உயர்ச்சி (பிங். ) (அகநா. 8, உரை.)
  4. நிறைவு (சூடாமணி நிகண்டு)
  5. திரள்
    (எ. கா.) மென்றினைப் பிறங்கலும் (சீவக. 148)
  6. ஒளி (பிங். )
  7. மோட்சம் (அக. நி.)
  8. அரசன் (அக. நி.)
  9. ஒலி (சூடாமணி நிகண்டு)
  10. மலை
  11. பெருமை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Greatness
  2. Abundance
  3. Height, eminence
  4. Fullness
  5. Pile, heap, mass
  6. Brightness, splendour
  7. Heaven
  8. King
  9. Sound


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிறங்கல்&oldid=1900547" இலிருந்து மீள்விக்கப்பட்டது