பிறநூன்முடிந்ததுதானுடன்படுதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பிறநூன்முடிந்ததுதானுடன்படுதல், பெயர்ச்சொல்.
- முப்பத்திரண்டு உத்திகளுள் பிறநூல்களின் முடிபுக்குத் தான் உடம்படும் உத்தி (நன். 15.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- (இலக்கணம்) Acquiescence in the conclusions of a work other than one's own, one of 32 utti, ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +