பொருள்

பிறவி நூல், .>

  • (சோதிடம்) ஒருவருடைய பிறந்தநேரத்தில் உள்ள கிரக நிலைகளை அடிப்படையாகக் கொண்டு அவருடைய பலன்களைக் கணித்த குறிப்பு.
  • ஜாதகம்
மொழிபெயர்ப்புகள்
  1. horoscope
பயன்பாடு
  • பிறவி நூல் கணிக்காமல் நேரம் குறிக்காமல் மணநிகழ்வு அமைவதில்லை. ஆனால் காந்தருவத்தில் அது தேவையில்லை. ஏனென்றால் கந்தர்வர்கள் அனைத்தையும் அமைக்கிறார்கள் (வெண்முகில் நகரம், பகுதி 14 : நிழல் வண்ணங்கள் – 3, ஜெயமோகன்)

சொல்வளம்

தொகு


( மொழிகள் )

சான்றுகள் ---பிறவி நூல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிறவி_நூல்&oldid=1336297" இலிருந்து மீள்விக்கப்பட்டது