பில்மத்தா
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பெயர்ச்சொல்
- ஒருவகைச் சாசுவதக்குத்தகை, .தீர்வைப்பற்று நிலம்..வரி விதிக்கப்பட்ட மரவடை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- lease under which the ryot pays a certain fixed sum on each plough and is not liable to any further demand; engagement by lessee of land to pay a fixed money-rent, not subject to any enhancement during the continuation of the lease; . village or land held at a fixed rent; . trees situated on a specified area and held by the pattadar on payment of a fixed sum, such being generally less than the usual tree-tax
( மொழிகள் ) |
சான்றுகள் ---பில்மத்தா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
சொல் வளப்பகுதி: - - - - - -