பில்லநிறம்


பொருள்


பில்லநிறம் (பெ)

  1. செந்நிறம் திட்டுத்திட்டாக இடைபடர்ந்த வெண்ணிறம்
பயன்பாடு
பில்ல மாடு
பில்ல மருது (மரம்)
மொழிபெயர்ப்புகள்
தொகு
  • ஆங்கிலம்
  1. brown shadowed white


( மொழிகள் )

சான்றுகள் ---பில்லநிறம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பில்லநிறம்&oldid=1081647" இலிருந்து மீள்விக்கப்பட்டது