பிள்ளைத்தமிழ்
பொருள்
பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. இறைவனையோ சிறப்புப் பெற்ற மனிதர்களையோ குழந்தையாக உருவகித்துப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். பிள்ளைத்தமிழ், .
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
- ஆண்பாற்பிள்ளைத்தமிழ், பெண்பாற்பிள்ளைத்தமிழ் என இருவகைப் பட்டு, பிள்ளையின் பல பருவங்களைப் பற்றிக் கூறும் பிரபந்தவகை.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பிள்ளைத்தமிழ்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற