தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பிழிதல், பெயர்ச்சொல்.
  1. சொரிதல்
    (எ. கா.) நெடுங்கார் கிடந்து படும் புனல் பிழியும் (கல்லா. 19, 23)
  2. கையால் இறுக்கிச் சாறுவெளியேறச் செய்தல். பிழிந்துகொள் வனைய பெண்மைப் பெய்வளைத் தோளி (சீவக. 1496)
  3. வடிதல் (W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To shed, pour, as rain
  2. To squeeze, express, press out with the hands
  3. To drip, as oil from hair; to exude, as juice from fruits


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிழிதல்&oldid=1346544" இலிருந்து மீள்விக்கப்பட்டது