பொருள்

பீடு(பெ)

  1. பெருமை
  2. செருக்கு
    பீடுநடை போடுவாயாக!
    பீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே (புற.)
  3. வலிமை
    ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு (திருக்குறள்)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. pride
  2. self-esteem
  3. strength, fortitude
"https://ta.wiktionary.org/w/index.php?title=பீடு&oldid=1067443" இலிருந்து மீள்விக்கப்பட்டது