pest

(பீடை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆங்கிலம்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

pest

  1. பீடை
  2. தீய்பூச்சி, தீம்பூச்சி
  3. தொல்லையுயிரி, நோயுயிரி, நோய்ப்பூச்சி
  4. மனிதருக்கும், விலங்குகளுக்கும் செடியினங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் உயிரினம்.
விளக்கம்
  1. ... பீடை என்பது உயிர்களுக்குத் தீங்கிழைக்கும் பூச்சிகளைக் குறிக்கும்.
பயன்பாடு
  1. ... வயல்களில் பீடைகளின் தொல்லையால் பயிர்கள் சேதமடைகின்றன.

லோகசுடு’’ - (locust) - எனப்படும் வெட்டிக்கிளி கூட்டமாக வரும். அவ்விடத்தையே தரைமட்டமாக ஆக்கிவிட்டுச் செல்லும். பொருளிழப்பு அல்ல அகல பாதாளத்திற்கே தள்ளிவிடும்.

காண்க pesticide

"https://ta.wiktionary.org/w/index.php?title=pest&oldid=1969295" இலிருந்து மீள்விக்கப்பட்டது