புகல்வு
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- புகல்வு, பெயர்ச்சொல்.
- விருப்பம்
- (எ. கா.) முனைபுகல் புகல்வின் மாறாமைந்தரொடு (பதிற்றுப். 84, 17)
- மனச்செருக்கு
- (எ. கா.) மாறுபொரு தோட்டிய புகல்வின் (குறிஞ்சிப். 135)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Desire
- Pride, arrogance
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +