புகல் லுதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • புகல் லுதல், பெயர்ச்சொல்.
  1. சொல்லுதல்
    (எ. கா.) புகைநிறக் கண்ணனும் புகன்று (கம்பரா. யுத். மந்திர. 45)
  2. விரும்புதல்
    (எ. கா.) செருப்புகன் றெடுத்த (திருமுரு. 67)
  3. தெரிதல்
    (எ. கா.) மாயை புகன்றுளாய் கொலோ (கந்த பு. கயமுகன்வ. 8)(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
  4. ஒலித்தல்
    (எ. கா.) புகன்ற தீங்குழல் (சீவக. 940)
  5. மகிழ்தல்
    (எ. கா.) முகம்புகல் முறைமைய

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To say, declare, state
  2. To desire
  3. To learn
  4. To sound
  5. To rejoice


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புகல்_லுதல்&oldid=1346291" இலிருந்து மீள்விக்கப்பட்டது