புகைத்தல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- புகைத்தல், பெயர்ச்சொல்.
- புகையச்செய்தல்
- புகையை உட்புகுத்திப் பிராணிகளைக் கிளப்பி அகப்படுத்தி யழித்தல் (திவ். இயற். நான்மு. 38, வ்யா)
- கெடுத்தல் --(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- சினக்குறிப்புக் காட்டுதல் (சது.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To cause to smoke
- To entrap and destroy, as by letting smoke into rat-holes
- To ruin
- To fume with anger; to be inflamed with rage
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +