புகையிலை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) புகையிலை
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- பலவகை இலைகள் நம் நாட்டிலே உண்டு. புதிதாக ஓர் இலை இறக்குமதியாயிற்று. அந்த இலையைப் பயன்படுத்திப் புகை வரச் செய்து பயன்படுத்தினார்கள். புகைவரக் கூடிய இலையைப் புகையிலை என்று சொல்லலாயினர். (பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, தினமணிக்கதிர், 28 ஜூன் 2011)
- இளைஞர்களைக் காக்க புகையிலை விளம்பரங்களை தடை செய்க (prohibit tobacco advertisements to save the youth)
{ஆதாரம்} --->