தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • புங்கவன், பெயர்ச்சொல்.
  1. சிறந்தோன்
    (எ. கா.) அமரர் புங்கவன் புந்தியி னோர்ந்தான் (காசிக. துருவ. தவ. 1)
  2. குரு (பிங். )
  3. தேவன் (பிங். )
  4. புத்தன் (திவா.)
  5. அருகன் (திவா.)
  6. பாஷாணவகை (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Eminent person, chief
  2. Priest, preceptor
  3. God
  4. Buddha
  5. Arhat
  6. A kind of arsenic


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புங்கவன்&oldid=1443630" இலிருந்து மீள்விக்கப்பட்டது