புடைக்கொள்ளுதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- புடைக்கொள்ளுதல், பெயர்ச்சொல்.
- தட்டுதல் தோட்புடைக்கொள்ளா (நாலடி., 312)(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- அருகுபருத்தல் பால் புடைக்கொண்டு (சிலப். 13,162)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To pat, as one's shoulders in defiance
- To swell, increase in size
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +