தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • புடைப்பு, பெயர்ச்சொல்.
  1. இரகசியம் முதலியன வெளியாகை (W.)
  2. அடிக்கை
    (எ. கா.) துடைப்பேனொரு புடைப்பால் (கம்பரா. முதற்போர். 164)
  3. கொழிக்கை
  4. வீங்குகை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Stroke
  2. Sifting
  3. Swelling, protuberance from a blow
  4. Becoming public or well-known


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புடைப்பு&oldid=1968429" இலிருந்து மீள்விக்கப்பட்டது