புண்ணியமூர்த்தீ

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • புண்ணியமூர்த்தீ, பெயர்ச்சொல்.
  1. புண்ணியமே உருவெடுத்தாற் போன்றவன்
    (எ. கா.) புண்ணியமூர்த்தி தன்னைக் காணலாமென்னு மாசை (கம்பரா. மாயாசன. 22)
  2. கடவுள்
  3. புத்தன் (திவா.)
  4. அருகன் (பிங். )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A holy person, considered an embodiment of virtue
  2. God
  3. Buddha
  4. Arhat


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புண்ணியமூர்த்தீ&oldid=1443629" இலிருந்து மீள்விக்கப்பட்டது