ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • இதுவரை கண்டிராதது, புதியது
  • முற்றிலும் மாறுபட்ட, தனித்தன்மையுடைய
  • நவீனம்,நூதனம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்

சொல்வளம்

தொகு
  1. புதுமைப்பித்தன் - புதுமை + பித்தன் - An enthusiast who earnestly supports innovation.
விளக்கம்
பயன்பாடு
  • புதுமையான கரணம்(novel device)
  • புதுமைப் பெண் (modern girl)
  • அனுபவம் புதுமை (experience unique)

(இலக்கியப் பயன்பாடு)

  • கவினுறும் புதுமை யிந்நாட் கண்டுகண் களித்தே னென்றான் (சீறாப்புராணம்)
  • பின்னைப்புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே (திரு வாச. 7)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=புதுமை&oldid=1968870" இலிருந்து மீள்விக்கப்பட்டது