novelty
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
( பெ) novelty நாவ்-அல்-ட்டி
- புதுமை, நவீனம், நூதனம், அபூருவம், விசித்திரம்; புதினம், நவம், நவியம், விற்பனம்
- நூதனப் பொருள்; புதுமைப் பொருள்
விளக்கம்
- The novelty of the product attracted buyers in great numbers (பொருளின் புதுமை வாங்குபவர்களை பெரும் எண்ணிக்கையில் கவர்ந்தது)
{ஆதாரங்கள்} --->