பொருள்

நவியம் (பெ)

  1. கோடரி, பரசாயுதம்
    வடிநவில் நவியம்பாய்தலின் (புறநா. 23).
    நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து (புறநா. 36).
  2. மழு
  3. புதுமை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. ax
  2. a heated iron used in ordeals
  3. novelty, newness
விளக்கம்
பயன்பாடு
  • .

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நவியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

நவீனம் நனீனம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=நவியம்&oldid=1376690" இலிருந்து மீள்விக்கப்பட்டது