பொருள்

புந்தி

  1. அறிவு
  2. மனது


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- Intellect, Mind, Understanding
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.
"https://ta.wiktionary.org/w/index.php?title=புந்தி&oldid=1184672" இலிருந்து மீள்விக்கப்பட்டது