புனிறு
பொருள்
புனிறு, (உரிச்சொல்).
மொழிபெயர்ப்புகள்
தொகு
விளக்கம்
- புன் < புனிறு, குழந்தை பெற்ற ஈரம் காயாத பொழுது
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- புனிற்றாப் பாய்ந்து எனக் கலங்கி (அகநானூறு 60)
- (இலக்கணப் பயன்பாடு)
- புனிறை என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே (தொல்காப்பியம் 2-8-78)
( மொழிகள் ) |
சான்றுகள் ---புனிறு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற