புன்மை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
புன்மை, .
மொழிபெயர்ப்புகள்
- wretchedness ஆங்கிலம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- இன்ன தன்மையி லிவர்சிவ நெறியினை யெய்தி
- மன்னு பேரருள் பெற்றிடர் நீங்கின வண்ணம்
- பன்னு தொன்மையிற் பாடலி புத்திர நகரிற்
- புன்மை யேபுரி யமணர் தாங் கேட்டது பொறாராய்,(பெரியபுராணம் பாடல் 1344)
( மொழிகள் ) |
சான்றுகள் ---புன்மை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற